Nov 21, 2020, 12:17 PM IST
இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். Read More
Nov 19, 2020, 17:23 PM IST
இயக்குனர் நாக் அஸ்வின் தென்னிந்தியாவில் மிகவும் திறமையான இளம் இயக்குனர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம் (தெலுங்கில் மகாநதி) இயக்கி பாராட்டு பெற்றார். இப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. Read More
Nov 18, 2020, 13:33 PM IST
பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளர் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது தந்தை மரியனேசன் காலமானார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Nov 17, 2020, 18:44 PM IST
இந்த தாக்குதலை நடத்தினால் அது ஈரானுடன் போருக்கு வழி வகுக்கும் என டிரம்ப்பின் ஆலோசகர்கள் அவரை எச்சரித்துள்ளனர் Read More
Nov 17, 2020, 12:33 PM IST
விஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்ஷரா ஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப் படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலைக் கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது Read More
Nov 16, 2020, 09:09 AM IST
நடிகர் சிரஞ்சீவி சில தினங்களுக்கு முன் ஆச்சார்யா தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்க முடிவு செய்து புறப்பட்டார். Read More
Nov 15, 2020, 21:29 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களை குவித்த போது தனக்கு வந்த ஒரு ஸ்பெஷல் மெசேஜ் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் Read More
Nov 13, 2020, 20:01 PM IST
கோல்ஃப் மைதானத்தினுள் ஊர்ந்து வந்த உயிரினத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. Read More
Nov 13, 2020, 19:41 PM IST
தனது ரோல் மாடல் யார் என்பது தொடர்பாக பேசியுள்ளார் படிக்கல் Read More
Nov 13, 2020, 13:11 PM IST
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா பரவியதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. Read More