Sep 7, 2020, 17:58 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ₹26 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா திறந்து வைத்தார். Read More
Sep 6, 2020, 10:58 AM IST
எம் ஜி ஆர், என் டி ஆர் வாழ்க்கை 10வது பாடத் திட்டத்தில் சேர்ப்பு. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், Read More
Sep 6, 2020, 10:09 AM IST
கங்கனா ரனாவத்துக்கு மந்திரி ஆதரவு, நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு, Read More
Sep 5, 2020, 09:29 AM IST
ரஷ்யாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாகச் சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் விய் பென்ஹியை சந்தித்துப் பேசினார்.ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத்சிங் சென்றுள்ளார். Read More
Sep 4, 2020, 09:14 AM IST
இந்தியாவில் ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன என்று அன்னிய நிறுவனங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க-இந்திய உத்திகள் மற்றும் பங்கேற்றல் அமைப்பின் மூன்றாவது வருடாந்திர உச்சி மாநாட்டில், காணொளி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.3) சிறப்புரை ஆற்றினார். Read More
Sep 4, 2020, 09:11 AM IST
வங்கிக் கடன்கள் மீதான வட்டி வசூலிப்பு பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். Read More
Sep 2, 2020, 16:12 PM IST
பிரதமரின் சம்பதா யோஜனாவின் ஒருங்கிணைந்த கசங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டுத் திட்டத்தின் கீழ் பதப்படுத்துதல் தொழிலை முன்னெடுத்துள்ளார் அமைச்சர் ஹர்சம்ரத் கவுல் பாதல். இதன் மூலம் 2,57,905 விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையே 27 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது . Read More
Aug 24, 2020, 19:24 PM IST
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரகம் வழியாக ஏராளமான பார்சல்களை கேரளாவுக்குக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது. Read More
Aug 20, 2020, 11:51 AM IST
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Aug 12, 2020, 13:20 PM IST
அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More