Dec 10, 2020, 11:58 AM IST
மனைவியின் மீது ஏற்பட்ட கோபத்தை தீர்ப்பதற்காக ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தார். Read More
Dec 10, 2020, 09:10 AM IST
மத்திய அரசின் சமரசத் திட்டத்தை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டிச.14ம் தேதி முதல் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரமாக்க முடிவு செய்துள்ளனர். Read More
Dec 9, 2020, 20:44 PM IST
அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 9, 2020, 09:37 AM IST
விவசாயிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றது. இதனால், இன்றைய(டிச.9) பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 14வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 8, 2020, 19:14 PM IST
கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தான் வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி, ஒளிரும் பட்டை வங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தவில்லை. அது பொய்யான, குற்றச்சாட்டு என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 27ம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது அரசியல் செய்வதற்காக தெரிகிறது என்றார். Read More
Dec 8, 2020, 16:36 PM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர். Read More
Dec 8, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 18:21 PM IST
தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. Read More
Dec 6, 2020, 15:34 PM IST
விவசாயிகள் வரும் 8ம் தேதி நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு தெலங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். முழு ஆதரவு தெரிவித்துள்ளது. Read More