Aug 3, 2020, 12:38 PM IST
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் கால்டுவெல் வேல் நம்பி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை முக்கியமான சங்கமாகும். Read More
Aug 1, 2020, 18:09 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். Read More
Jul 31, 2020, 14:19 PM IST
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. Read More
Jul 28, 2020, 14:22 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் முடிந்து திரைக்கு வரத் தயாராக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. எனவே படம் வெளியாகாமல் முடங்கி இருக்கிறது. Read More
Jul 15, 2020, 22:32 PM IST
மேட்டுப்பாளையம் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. Read More
Jul 14, 2020, 14:33 PM IST
ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படும் சூழலில், ஆவின் நெய், வெண்ணெய் விலைகளை உயர்த்தியதற்குப் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி Read More
Jul 8, 2020, 12:41 PM IST
இந்தப் படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என். பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jun 24, 2020, 13:00 PM IST
சென்னையில் உள்ள மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தலைமை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட் 19 (கொரோனா வைரஸ் )தொற்று காரணமாக ஊரடங்கு உள்ள இந்த நேரத்தில் நமது இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. Read More
Jun 22, 2020, 15:17 PM IST
எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். Read More