Aug 29, 2020, 20:18 PM IST
LPG கேஸ் சிலிண்டர் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்ட நிலையில் , பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில் அரசும் , தனியார் நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. Read More
Aug 28, 2020, 12:39 PM IST
பீகாரில் சட்டசபைத் தேர்தலைத் தள்ளி வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Aug 27, 2020, 17:33 PM IST
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று முகரம். இதையொட்டி அன்றைய தினம் முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்களது உடலை வாளால் வெட்டி காயப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். Read More
Aug 27, 2020, 10:02 AM IST
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. Read More
Aug 26, 2020, 20:51 PM IST
நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் Read More
Aug 26, 2020, 15:22 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் அப்பீல் செய்துள்ளது. Read More
Aug 26, 2020, 09:20 AM IST
நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More
Aug 25, 2020, 14:01 PM IST
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது பயன்பாட்டைக் குறைப்போம் என்றும், மதுக்கடைகள் மற்றும் மது பார்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. Read More
Aug 20, 2020, 11:21 AM IST
48 எம்பி ஆற்றல் கொண்ட பின்பக்க காமிரா மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி ஆக்டோகோர் பிராசஸர் கொண்ட ரியல்மீ 6ஐ மொபைல் போனின் சிறப்பு விற்பனை, ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ இணையதளத்தில் ஆகஸ்ட் 20 இன்று நண்பகல் 12 முதல் நடைபெறுகிறது. Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More