Jan 30, 2021, 10:41 AM IST
ரானா, மிஹீகா இருவரும் கட்டிபிடித் தபடி அளித்திருக்கும் புகைப் பட போஸ் கண்டு ரசிகர்கள், மொட்டை மாடி மொட்டை மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி என்று மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் வரும் பாடலை கமெண்ட்டாக பகிர்திருக்கின்றனர். Read More
Jan 29, 2021, 19:13 PM IST
போயஸ் தோட்டம் என்றதுமே பலருக்கும் ஜெயலலிதா நினைவுக்கு வருவார் ஆனால் அதே போயஸ் தோட்டத்தில் இருக்கும் இன்னொரு விவிஐபி ரஜினிகாந்த் கொஞ்சம் லேட்டாகத்தான் நினைவுக்கு வருவார். Read More
Jan 29, 2021, 12:51 PM IST
பொங்கல் தினத்தில் ஈஸ்வரன் படம் வெளியாகி லாபகரமான வெற்றியை பெற்றது. அடுத்து சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார். Read More
Jan 29, 2021, 11:47 AM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் 5 படங்கள் சொந்தமாக தயாரிக்கிறார். பல நடிகர்கள் பங்கேற்கும் இதில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படமும் இடம் பெறுகிறது. Read More
Jan 29, 2021, 10:32 AM IST
சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். Read More
Jan 29, 2021, 10:12 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் வீட்டில் 8 மாதம் முடங்கி இருந்த சினிமா நடிகர், நடிகைகள் போரடித்து போய் இருந்தனர். நான்கு சுவற்றையே சுற்றி வந்துக் கொண்டிருந்த இவர்கள் எப்போது வெளியுலகத்தில் சிறகு விரிப்பது என்று காத்திருந்தனர். Read More
Jan 28, 2021, 18:51 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா, லிங்கா போன்ற படங்களையும் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் போன்ற படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். இவர் சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பல படங்களில் குணசித்ரம், வில்லன், காமெடி வேடங்களில் நடித்துள்ளார். Read More
Jan 28, 2021, 09:58 AM IST
கோலிவுட்டிலிருந்து நடிகைகள் அசின், ஜெனிலியா, காஜல் அகர்வால், தமன்னா, டாப்ஸி, எமி ஜாக்ஸன். ஸ்ருதிஹாசன் எனப் பல நடிகைகள் இந்திக்கு சென்றார்கள். இவர்களில் யாரும் அங்கு முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் திரும்பினர். Read More
Jan 27, 2021, 17:09 PM IST
இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார். Read More
Jan 27, 2021, 10:10 AM IST
கொரோனா லாக்டவுன் முடிந்து லாக் டவுன் தளர்வில் நடிகைகள் தங்களை ரிலாக்ஸ் செய்துகொள்ள வெளிநாட்டுச் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பொழுதை ஜாலியாக கழித்தனர். போதைப் பொருள் வழக்கு புகாரில் சிக்கிய நடிகை ரகுல் ப்ரீதி சிங் பெரிய மனப்பாதிப்பில் இருந்தார். Read More