Nov 8, 2019, 10:38 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். Read More
Nov 8, 2019, 09:29 AM IST
மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை. Read More
Nov 7, 2019, 17:48 PM IST
நடிகை அமலாபால் ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். Read More
Nov 7, 2019, 11:14 AM IST
பாஜக பணபலத்தால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது. Read More
Nov 6, 2019, 21:50 PM IST
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா தற்போது ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 6, 2019, 21:19 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி பட நட்சத்திரங்கள் திரள்கின்றனர். Read More
Nov 6, 2019, 17:37 PM IST
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் முன்னதாக கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களை இயக்கினார். Read More
Nov 6, 2019, 12:44 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார். Read More
Nov 6, 2019, 09:27 AM IST
ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு தடுப்பணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Nov 5, 2019, 22:46 PM IST
செய்தியின் தலைப்பை பார்த்தும் ஏதோ பிரசங்கத்தில் நடக்கும் அதிசயம்போலத்தான் இருக்கிறது. ஆனால் நெட்டில் இந்த செய்தி படம் மற்றம் வீடியோவுடன் வெளியாகி யிருப்பதை பார்க்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. Read More