Jul 11, 2019, 12:29 PM IST
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை(கிரீன்கார்டு) வழங்குவதற்கான அதிகபட்ச வரம்பு 7 சதவீதம் என்பதை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர்களுக்கு கூடுதலாக கிரீன் கார்டு கிடைக்கும். Read More
Jul 8, 2019, 17:42 PM IST
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்தது. Read More
Jul 3, 2019, 14:23 PM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் . இதனால் திக்.. திக்.. மனநிலையில் இருந்த ஓ.பி.எஸ். தரப்புக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது. Read More
Jul 2, 2019, 22:11 PM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி ஆட்சி எந்நேரமும் கவிழ்ந்து விடுமோ என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. Read More
Jul 2, 2019, 11:57 AM IST
ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கை விரைவில் விசாரிக்குமாறு திமுக வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. Read More
Jul 1, 2019, 11:59 AM IST
தமிழக அரசியலில் தற்போது டி.டி.வி. பரபரப்பு ஓய்ந்து, ஸ்டாலின் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது Read More
Jun 20, 2019, 13:37 PM IST
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 28, 2019, 10:23 AM IST
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 27, 2019, 09:25 AM IST
ஐரோப்பிய கூட்டமைப்பில் இணைந்ததால், இங்கிலாந்து நாடு வலிமை இழந்து விட்டதாக, அந்நாட்டு மக்கள் நினைத்ததால், மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர் Read More
May 22, 2019, 10:30 AM IST
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள், மொத்தம் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன Read More