Nov 2, 2020, 11:25 AM IST
ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. Read More
Oct 31, 2020, 14:40 PM IST
ஒரு முறை கொரோனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா என்பது குறித்துத் தான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஹாலந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரியவந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. Read More
Oct 29, 2020, 11:00 AM IST
கொரோனாவில் இருந்து முதியோர்களை பிசிஜி தடுப்பூசி பாதுகாக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) நிபுணர்கள் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இது வரை 80 லட்சத்து 40,803 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 28, 2020, 09:11 AM IST
சென்னை உள்பட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழே குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது. Read More
Oct 27, 2020, 20:19 PM IST
கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பை இந்தியா கேட் முன் ஆட்களை திரட்டி கொரோனாவை விரட்டுவதற்காக கோ கொரோனா கோ கொரோனா என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் Read More
Oct 27, 2020, 10:10 AM IST
திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 25, 2020, 16:50 PM IST
டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவி Read More