Jan 27, 2020, 11:14 AM IST
இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
Jan 16, 2020, 16:55 PM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது. Read More
Jan 16, 2020, 16:49 PM IST
பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்த ஹரிஷ் கல்யாண், ரைசா பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசு உலா வருகிறது. கடந்த மாதம் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய ஆசையாக இருப்பதாக ரைசா கூறினார். Read More
Jan 8, 2020, 12:38 PM IST
சமீபத்தில் மறைந்த முன்னாள் நீதிபதி மோகனுக்கு நினைவேந்தல் கூட்டம், சென்னை பெரியார் திடலில் நேற்று(ஜன.7) மாலை நடைபெற்றது. Read More
Dec 31, 2019, 18:38 PM IST
2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. Read More
Dec 30, 2019, 17:18 PM IST
நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி. அப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. Read More
Dec 20, 2019, 15:57 PM IST
நடிகர் சாய் தேஜா, ராஷி கண்ணா நடித்த, 'பிரதி ரோஜு பண்டகே' தெலுங்கு படம் இன்று வெளியானது. அப்படத்திற்கு முதல்நாளில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காக படத்தில் நடித்த ராசி கண்ணா தியேட்டர் கவுன்ட்டரில் அமர்ந்து டிக்கெட் விற்பனை செய்தார். Read More
Dec 19, 2019, 13:13 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று தனது 98வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Read More
Dec 16, 2019, 07:18 AM IST
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Dec 13, 2019, 09:09 AM IST
நகைச்சுவை நடிகர் சதீஷ் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்த போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் இருந்தது. Read More