Aug 15, 2020, 13:57 PM IST
தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய கட்சிகளுக்கு மட்டுமே மவுசு. குறிப்பாக திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே மக்களிடையே ஆதரவு உள்ளது. மற்ற எல்லா கட்சிகளும் இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. Read More
Aug 13, 2020, 10:31 AM IST
நடிகர்களில் இவர் தனக்கென தனி பாணி கடைப்பிடிக்கிறார். தலையில் ஒரு முடி நரைத்தாலும் உடனே கறுப்பு டை அடிக்க பரபரக்கும் நபர்களுக்கு மத்தியில் 80 சதவீதம் முடி நரைத்த நிலையில் அதற்குக் கறுப்பு டை அடிக்காமல் அதே தோற்றத்துடன் இளம் நடிகைகளுடன் நடித்துப் படத்தை சூப்பர் ஹிட்டாக்குகிறார். Read More
Aug 10, 2020, 15:13 PM IST
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிரூத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங்.. பாடலுக்கு உலக அளவில் சாதனை நிகழ்த்தும் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கும் ஐ ஏ ஆர் ஏ (IARA) விருதுகள் வழங்கும் நிறுவனத்தின் அம்பாசிடராக உள்ள ஆடம் மோர்லே பாராட்டு தெரிவித்திருந்தார். Read More
Aug 6, 2020, 12:43 PM IST
கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்து மேல போனாலும் ஓடி வந்து நாய் கடிக்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள் அப்படித் தான் நடிகை ஒருவருக்கு சோகம் நடந்த வண்ணமிருக்கிறது. இந்தி டிவி சீரியல்களில் நடித்து வருபவர் ஆன்ச்சல் குரானா. இவர் சில மாதங்களுக்கு முன் முஜ்சே சாதி கரோகே என்ற டிவி ஷோவில் கலந்து கொண்டார். Read More
Aug 1, 2020, 18:09 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். Read More
Jul 31, 2020, 19:17 PM IST
துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. Read More
Jul 31, 2020, 13:57 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் மைனே பியார் கியா. 1989ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதில் ஹீரோயினாக அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. முதல் படமே பம்பர் ஹிட் ஆனதால் பாக்ய ஸ்ரீக்கு நிறையப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அவர் தேர்வு செய்து குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தார். Read More
Dec 6, 2019, 19:54 PM IST
தமிழக முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More
Dec 6, 2019, 18:13 PM IST
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். Read More
Dec 6, 2019, 17:53 PM IST
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து கதை திரைக்கதை, வசனம் மற்றும் இயக்குனராக கோலிவுட்டில் வலம் வந்துக்கொண்டிருப் பவர் வி.சி.குகநாதன். Read More