Nov 29, 2020, 16:34 PM IST
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார் அதன்பின் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார் Read More
Nov 28, 2020, 21:06 PM IST
மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 25, 2020, 12:22 PM IST
கவிஞர் வைரமுத்து நிவர் புயல் தொடர்பாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் Read More
Nov 24, 2020, 13:50 PM IST
நடிகர் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து 3 படங்களை இயக்கியவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கினார். Read More
Nov 23, 2020, 21:42 PM IST
கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. Read More
Nov 22, 2020, 17:20 PM IST
சமூக இணைய தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக கேரளாவில் கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 22, 2020, 11:50 AM IST
இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், நடிகர் பவன் கல்யாண் என தொடங்கி அனுஷ்கா வரை வர்மா வம்பிழுக்காதவர்களே இல்லை. Read More
Nov 21, 2020, 13:13 PM IST
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் இன்று பாஜகவில் சேர்ந்தார். அவர் இன்றிரவு அமித்ஷாவை சந்திக்கிறார்.நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் இருந்தார். எம்.ஜி.ஆர். மறைந்த போது அவரது இறுதி ஊர்வல வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை தள்ளி விட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர். Read More