Sep 17, 2018, 08:12 AM IST
பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவாகியுள்ள மங்குட் புயலின் பாதிப்பால் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. Read More
Sep 15, 2018, 10:33 AM IST
ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாய் நெருங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. Read More
Sep 14, 2018, 08:54 AM IST
பெட்ரோல் மற்றம் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். Read More
Sep 13, 2018, 18:13 PM IST
நாய்களின் மோப்ப சக்தியில் இருந்து தப்பிக்க சிறுத்தையின் நீரையும் பயன்படுத்தியுள்ளனர் Read More
Sep 13, 2018, 13:53 PM IST
ஆந்திரா, மேற்கு வங்கத்தை போல தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More
Sep 7, 2018, 13:35 PM IST
துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ஆம் தேதி தொடங்க உள்ளது. Read More
Sep 7, 2018, 09:57 AM IST
சென்னை இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த வீரர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. Read More
Sep 5, 2018, 09:37 AM IST
மஹாராஷ்டிர மாநிலத்தில் வெளிநாடு வாழ் இந்தியருக்காக ஒதுக்கப்பட்டிருந்த 225 மருத்துவ படிப்பு இடங்களுள் 217 இடங்கள் நிரப்பப்படவில்லை. Read More
Sep 4, 2018, 10:25 AM IST
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது. Read More
Sep 3, 2018, 19:58 PM IST
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More