Jun 29, 2020, 09:55 AM IST
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை முடிகிறது. Read More
Jun 28, 2020, 14:45 PM IST
கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! Read More
Jun 28, 2020, 14:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jun 28, 2020, 11:29 AM IST
சக்ரா படத்தின் ட்ரெய்லரில் மோடியின் பேச்சு வசனங்கள் இடம் பெற்றுள்ளது பரபரப்பாகியுள்ளது. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ட்ரெய்லர் 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. Read More
Jun 28, 2020, 11:01 AM IST
தளபதி விஜய் சென்னை நீலாங்கரையில் கடற்கரை பங்களாவை மீண்டும் கட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் கடற்கரை பங்களாக்கள் பிரபலம். நடிகர் விஜய் அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருக்கும் கடற்கரை பங்களாவைப் பார்த்து வியந்தாராம். Read More
Jun 28, 2020, 10:08 AM IST
தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 78,335 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன்(ஜூன்30) முடிகிறது. Read More
Jun 27, 2020, 14:19 PM IST
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று முதல்வர் தொடர்ந்து கூறி, வருவதை மருத்துவ நிபுணர்கள் மறுக்கின்றனர். தமிழ்நாட்டில் இது வரை 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் 47 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 27, 2020, 10:16 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 957 ஆக உயர்ந்தது.தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு 90 நாட்களைத் தாண்டி விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகமானோருக்குப் பரவி வருகிறது. Read More
Jun 26, 2020, 10:26 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 911 ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. Read More