Feb 20, 2020, 16:49 PM IST
இந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 20, 2020, 16:44 PM IST
சுந்தர்.சி தயாரிக்க ஹிப் ஆப் தமிழா ஆதி நடித்துள்ள படம் நான் சிரித்தால். ராணா இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி வெற்றிப் பெற்றதையடுத்து படக் குழுவினர் விழா கொண்டாடினார்கள். Read More
Feb 19, 2020, 19:25 PM IST
சிம்பு நடிக்கும் மாநாடு படப்பிடிப்பு தொடங்குமா, தொடங்காதா? என்று ஊசலாட்டத்திலேயே இதுவரை தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பட இயக்குநர் வெங்கட் பிரபு அடிக்கடி மெசேஜ் வெளியிட்டு வந்தார். Read More
Feb 19, 2020, 18:25 PM IST
தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர். அதற்கான செலவை நடிகைகளே ஏற்க வேண்டும். Read More
Feb 17, 2020, 09:42 AM IST
எப்படியாவது கதாநாயகியாகிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஷாலு ஷம்மு இறங்கியிருக்கிறார். அதற்காக தனது அழகையும், கவர்ச்சியையும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் இணைய தள பக்கத்தில்வெளிப்படுத்தி வருகிறார். Read More
Feb 14, 2020, 19:33 PM IST
சரண்யாவை மணக்க விரும்பிய இயக்குனர் பொன்வண்ணன் தனது காதலை அவரிடம் மறைமுகமாக தெரிவித்தார். Read More
Feb 13, 2020, 20:20 PM IST
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். Read More
Feb 12, 2020, 17:26 PM IST
பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர். Read More
Feb 11, 2020, 18:22 PM IST
தமிழில் மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். விஜய தேவரகொண்டாவுடன் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். Read More
Feb 10, 2020, 17:01 PM IST
நான் தினமும் மூன்று சப்பாத்தி கொஞ்சம் சாதம் சாப்பிடுகிறேன் எனக்கு எதற்கு அவ்வளவு சம்பளம். நியாமான சம்பாத்தியமே போதும் என்றார் சாய் பல்லவி. Read More