Dec 10, 2020, 18:48 PM IST
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர். Read More
Dec 10, 2020, 16:48 PM IST
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் இன்று திருச்சூரில் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காகச் சென்றார். ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல அவர் மறந்து விட்டார். இதனால் அதிகாரிகள் அவரை திருப்பி அனுப்பி வைத்தனர். Read More
Dec 10, 2020, 11:58 AM IST
மனைவியின் மீது ஏற்பட்ட கோபத்தை தீர்ப்பதற்காக ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தார். Read More
Dec 10, 2020, 10:08 AM IST
எல்லோருக்குள்ளும் ஒரு சீக்ரெட் மறைந்திருக்கும். அதை சிலர் சமயம் வரும் போது வெளிப்படையாக சொல்வதுண்டு. Read More
Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 8, 2020, 16:27 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 09:53 AM IST
ஹீரோக்களுடன் மரத்தையும் பூங்காவையும் சுற்றி லவ் டூயட் பாடி நடித்து சில நடிகைகளுக்கு போர் அடித்த நிலையில் மாறுபட்ட வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். அனுஷ்கா, நயன்தாரா. திரிஷா போன்ற நடிகைகள் இது போன்ற வேடங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். Read More
Dec 6, 2020, 11:20 AM IST
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 6, 2020, 10:08 AM IST
படிப்பு விஷயத்தில் எப்போதுமே நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் கேரள மக்கள் தான். மலையாள நடிகைகளுக்கும் படிப்பில் ஈடுபாடு அதிகம். Read More
Dec 5, 2020, 10:38 AM IST
நடிகை சமந்தா கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்தாலும் கணவர் நாக சதன்யா வுடன் தங்கி இருந்தார். தினமும் உடற்பயிற்சி செய்து வந்ததுடன் கிரியா யோகாசன பயிற்சி, காஸ்டியூம் டிசைன் , சத்தான உணவு தயாரிப்பது போன்றவற்றை முறைப்படி கற்றுக்கொண்டார். மேலும் ரூஃப் கார்டன் எனப்படும் மாடி தோட்டம் அமைத்தார். Read More