Jul 12, 2019, 10:41 AM IST
திரிணாமுல் கட்சியை காங்கிரசுடன் இணைத்து ஒருங்கிணைந்த காங்கிரசின் தலைவராக மம்தா பானர்ஜி பொறுப்பேற்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஆலோசனை கூறியுள்ளார். Read More
Jul 11, 2019, 17:13 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. Read More
Jul 11, 2019, 16:54 PM IST
உத்தரகாண்டில் போதையில் துப்பாக்கியுடன் டான்ஸ் ஆடிய பாஜக எம்.எல்.ஏ. தற்போது தனக்கு பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்துள்ளார். அவரை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்க பாஜக முடிவு செய்திருக்கிறது. Read More
Jul 11, 2019, 13:46 PM IST
தேசத்திற்கு எதிராகவும், பிரதமருக்கு எதிராகவும் பேசும் வைகோவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க அனுமதிக்கக் கூடாது என்று ராஜ்யசபா தலைவரான வெங்கய்யா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். Read More
Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Jul 11, 2019, 11:29 AM IST
உத்தரப்பிரதேச மாநிலம், பெய்ரேலி மாவட்டம், பிதாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா(23), வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். அவர் தற்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. Read More
Jul 9, 2019, 12:32 PM IST
பஞ்சாபில் ஒரு மாதமாக அலுவலகத்திற்்கு வராத காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு எதுக்கு சம்பளம் தர வேண்டும் என்று கேள்வி எழுப்பி, கவர்னரிடம் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. Read More
Jul 8, 2019, 17:42 PM IST
கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமியை முதல்வராக்கி நிபந்தனையற்ற ஆதரவு என்று அறிவித்தது. Read More
Jul 8, 2019, 13:49 PM IST
கர்நாடகாவில் குமாரசாமி அமைச்சரவையில் இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்து, பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்துள்ளார். இதனால்,பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Jul 8, 2019, 11:08 AM IST
பா.ஜ.க.வினர் அதிகார மமதையில் அதிகாரிகளை தாக்குகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More