Nov 12, 2020, 18:57 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது ஜாமீன் மனு 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. Read More
Nov 12, 2020, 17:24 PM IST
13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 11, 2020, 20:01 PM IST
பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு பண உதவி செய்ததாக கூறப்பட்ட புகாரில் மத்திய அமலாக்கத் துறையினரால் கைது Read More
Nov 11, 2020, 13:39 PM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தவிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள மேலும் சிலருக்கு தெரியும் என்று இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் மத்திய அமலாக்கத் துறையிடம் தெரிவித்துள்ளது Read More
Nov 11, 2020, 09:10 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 85 லட்சம் பேருக்குப் பாதித்தது. இன்னும் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Nov 10, 2020, 18:53 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Nov 10, 2020, 17:56 PM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். Read More
Nov 9, 2020, 21:30 PM IST
ஊத்தங்கரை பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் நடு இரவில் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 9, 2020, 15:33 PM IST
மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More