Oct 27, 2020, 15:36 PM IST
நடிகை சார்மி ஏராளமான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சமூக ஊடகங்களில் தனது பெற்றோர்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.சார்மி கூறியதாவது: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. Read More
Oct 27, 2020, 14:58 PM IST
தீபாவளி பண்டிகைக்குக் கொள்முதல் செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகளவு குவிந்ததால் ஈரோடு ஜவுளி சந்தை நள்ளிரவிலும் களை கட்டியது. கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு ஜவுளி விற்பனை சூடு பிடித்துள்ளது.தென்னிந்திய அளவில், ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஈரோடு ஜவுளி சந்தை பிரசித்தி பெற்றது. Read More
Oct 27, 2020, 14:44 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அடுத்த வருடமும் தோனியே வழிநடத்துவார் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓவான காசி விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More
Oct 27, 2020, 14:36 PM IST
காதல் படம், காமெடி படம், பேய் படம் எனத் திரையுலகில் அவ்வப்போது ட்ரெண்டு மாறிக்கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதமாக நடந்துவரும் நிலையில் தியேட்டர் மூடப்பட்டிருப்பதால் என்ன ட்ரெண்டுக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது புரியாமல் தோராயமாக ஒரு டிரெண்டை மனதில் வைத்து படங்கள் உருவாக்கப்படுகிறது. Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 27, 2020, 10:10 AM IST
திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Oct 27, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 26, 2020, 18:56 PM IST
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம Read More
Oct 26, 2020, 17:20 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை படமாக உருவாகவிருந்த 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாரதி ராஜா, வைரமுத்து, பார்த்திபன், தாமரை, சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். Read More