Nov 25, 2020, 21:05 PM IST
நெல்லிக்காயில் அநேக சத்துகள் உள்ளன என்பதை நாம் அறிந்திருப்போம். வைட்டமின் சி, இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து (கால்சியம்) ஆகியவை இதில் அதிக அளவில் உள்ளன. Read More
Nov 25, 2020, 21:02 PM IST
பாஜக நமது நாட்டின் சாபம், தைரியம் இருந்தால் என்னை அவர்கள் கைது செய்யட்டும். சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் என்று கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். Read More
Nov 25, 2020, 20:45 PM IST
தினமும் போதுமான அளவு நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், எந்த சமயத்தில் தண்ணீர் அருந்தவேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. Read More
Nov 25, 2020, 20:41 PM IST
தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் ஓசூரில் இருந்து வங்காளதேசத்திற்கு சரக்கு ரயில் இயக்க முடிவு செய்து, அந்த சேவையை முதல் முறையாக ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று துவக்கியது. Read More
Nov 25, 2020, 20:33 PM IST
இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் 43 கைப்பேசி செயலிகளை தடை செய்ய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்தது. Read More
Nov 25, 2020, 20:22 PM IST
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பஞ்சாபில் இன்று முதல் இரவு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. கொரோனா நிபந்தனைகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 20:17 PM IST
கூகுள் பே செயலிக்கான கட்டணம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், இந்திய பயனர்களிடமிருந்து கட்டணம் பெறப்படாது என்றும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு விளக்கமளித்துள்ளது. Read More
Nov 25, 2020, 20:08 PM IST
காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 25, 2020, 18:57 PM IST
இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் ஆணையத்தில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 25, 2020, 17:44 PM IST
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. Read More