பெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Nov 25, 2020, 18:57 PM IST

இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் ஆணையத்தில் பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: உதவி இயக்குனர் (பொது), இணை இயக்குனர் (பொது), துணை இயக்குனர் மற்றும் பல

பணியிடங்கள்: 13

வயது: 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தகுதி:

Additional Director General, Joint Director General and Deputy Director General : அகில இந்திய சேவைகள் அல்லது மத்திய சிவில் சர்வீசஸ் குழு ஏ அல்லது அதற்கு சமமான அதிகாரியாக இருக்க வேண்டும்.

Law/ Economics/ Commerce/ Business Administration with finance & accounts ஆகியவற்றில் Bachelors degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Dy. Director General (CS), Asstt. Director General (CS) and Office Manager (CS): விண்ணப்பதாரர்கள் analogous post/grade வகிப்பவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelors Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.53,100/- முதல் ரூ.2,16,600/- வரை

தேர்வு செயல்முறை: பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் முதலில் Short List செய்த பின் Interview.க்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 17.12.2020க்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/post.pdf

You'r reading பெருநிறுவன ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை