Oct 21, 2020, 11:36 AM IST
விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் அதிதி ராவ்க்கு பதிலாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். முதலில் ஒப்பந்தம் செய்த அதிதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அதிதி விலகியிருந்தார். இதையடுத்து பட இயக்குனர் டெலிபிரசாத் தீனதயாளன் இந்த பாத்திரத்திற்காக ராஷியை அணுகினார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 21, 2020, 11:17 AM IST
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் 400 பில்லியன் டாலர் வருமானத்தை இந்தியா இழக்கும் என உலக வங்கி ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.கொரோனா காரணமாக நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். Read More
Oct 21, 2020, 09:15 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுப்படாவிட்டாலும், குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 20, 2020, 21:06 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து அயர்லாந்தில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வருகிறது. Read More
Oct 20, 2020, 21:08 PM IST
சென்னையை சேர்ந்த திருநங்கை வெறும் மாஸ்க்கை வைத்து அசத்தலாக ஆடை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். Read More
Oct 20, 2020, 19:21 PM IST
தினமும், அவர்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். Read More
Oct 20, 2020, 19:29 PM IST
கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். Read More
Oct 20, 2020, 18:25 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மகாடோவின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு எம்.ஜி.எம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சராக உள்ள ஜகர்நாத் மகாடோவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Oct 20, 2020, 18:18 PM IST
மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் மனிதர்களிடமிருந்து ஒரு வளர்ப்பு நாய்க்கும், பின்னர் அந்த நாயிடமிருந்து மனிதனுக்கும் கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 20, 2020, 18:08 PM IST
சரியாக 6 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற தொடங்கினார். Read More