Feb 21, 2020, 16:01 PM IST
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். இது உயிர்ச் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு கமல் கூறினார். Read More
Feb 21, 2020, 15:48 PM IST
சென்னை ஈவிபி ஸ்டுடியோவில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து பூந்தமல்லி, நசரத்பேட்டை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Feb 20, 2020, 16:49 PM IST
இந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். Read More
Feb 20, 2020, 13:41 PM IST
தமிழக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 20, 2020, 13:38 PM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்தினால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Read More
Feb 20, 2020, 12:58 PM IST
கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று சென்னை அடுத்த செம்பம்பாகத்தில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்தது. இரவில் நடந்த படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 9 பேர் காயம் அடைந்தனர். இந்தச்சம்பவத்தையடுத்து இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. Read More
Feb 20, 2020, 11:35 AM IST
சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென மத்திய அரசிடம் கூறுமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர். Read More
Feb 19, 2020, 19:20 PM IST
எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜீத்குமார் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Feb 19, 2020, 18:31 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More
Feb 19, 2020, 18:25 PM IST
தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே. ராஜன் பேசியதாவது: தயாரிப்பு செலவு மிக மிக அதிகரித்துவிட்டது. இந்நிலையில் நடிகைகள் படப்பிடிப்பு நேரத்தில் கேரவன் பயன்படுத்துகின்றனர். அதற்கான செலவை நடிகைகளே ஏற்க வேண்டும். Read More