Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Oct 17, 2020, 12:18 PM IST
பல்வேறு பிரபலங்கள் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்திருக்கின்றனர். சிலர் மரணத்தைத் தழுவி உள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர். இர்பான் கான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டனர். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலாவும் பாதிக்கப்பட்டார். Read More
Oct 17, 2020, 11:27 AM IST
தமிழகத்தில் தற்போது 40 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 11 மாவட்டங்களில் மட்டுமே தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Oct 16, 2020, 20:14 PM IST
தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கேரள விசைப்படக்குகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மீன்வளத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவித்துள்ளார். Read More
Oct 16, 2020, 19:54 PM IST
நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாகின. இணையதளத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதியடைந்தனர். பின்னர் உடனடியாக கோளாறு சரி செய்யப்பட்டது. Read More
Oct 16, 2020, 19:45 PM IST
தாய்லாந்து தலைநகரம் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு ஒரு மாத காலம் நெருக்கடி நிலை அமல் படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா அறிவித்துள்ளார். Read More
Oct 16, 2020, 19:13 PM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2020, 18:46 PM IST
கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இன்னமும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. யாரை வேண்டுமானாலும் தாக்கும் நோயாகக் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது.திரையுலகினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Oct 16, 2020, 18:07 PM IST
திரிஷ்யம் 2 படப்பிடிப்பின் இடைவேளையில் நடிகர் மோகன்லாலுடன் சமூக அகலத்தைக் கடைப்பிடித்து நடிகை மீனா எடுத்து வெளியிட்ட போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த முக்கியமான வழிகளில் ஒன்று சமூக அகலம். Read More
Oct 16, 2020, 15:16 PM IST
கொரோனா வந்தாலும் வந்தது பலருடைய வழக்கமான நடைமுறைகளும்,ஏன் வாழ்க்கையே கூட மாறி விட்டது. நடிகை காஜல் அகர்வால் திருமணம் உறுதியாகி விட்டது. மும்பை தொழில் அதிபரை மணக்கிறார். இது போல் மேலும் சில நடிகைகள் வாழ்க்கையில் வெவ்வேறு மாற்றங்கள் நடந்திருக்கிறது. Read More