Jan 26, 2021, 20:18 PM IST
இந்தியாவின் குடிமக்கள் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொருவருடமும், ஜனவரி 26 அன்று குடியரசு தின கொண்டாட்டத்தின் போது இராஷ்ட்ரிய பவன் மாளிகையில் சாதனையாளர்களுக்கும், சிறப்பாக சேவை செய்தவர்களுக்கும் வழங்கப்படும். Read More
Jan 23, 2021, 10:31 AM IST
நீட் தேர்வின் பின்னணியில் உள்ள அரசியல் விளையாட்டை தோலுரிக்கும் உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாகியுள்ளது இபிகோ 306 திரைப்படம். இப்படத்தைக் கதை எழுதி இயக்கியுள்ளார் டாக்டர் சாய். படத்தைச் சாய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிவக்குமார் தயாரித்துள்ளார். Read More
Jan 17, 2021, 13:47 PM IST
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மருத்துவமனையில் சேர்ந்தார். Read More
Jan 16, 2021, 11:56 AM IST
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட இறுதியில் நடைபெற வேண்டிய 51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் தனுஷின் அசுரன் உள்பட 224 படங்கள் திரையிடப்படுகின்றன.இந்தியாவில் வருடந்தோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். Read More
Jan 11, 2021, 09:54 AM IST
கொரோனா பரவல் காரணமாகப் பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் நேற்று தன்னுடைய 81வது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கொல்லூர் மூகாம்பிகா தேவி கோவிலுக்கு வரவில்லை. ஆனாலும் அமெரிக்காவில் இருந்தபடியே அவர் ஆன்லைனில் பக்தி இசைக் கச்சேரி நடத்தி அனைவரையும் நெகிழ வைத்தார். Read More
Jan 10, 2021, 14:10 PM IST
அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் இடப்பெற்ற கண்ணான கண்ணே என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது. இப்பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம். Read More
Jan 10, 2021, 13:12 PM IST
பழம்பெரும் சினிமா, கர்நாடக இசை மற்றும் பக்திப் பாடகர் கே.ஜே. யேசுதாசுக்கு இன்று 81வது பிறந்த நாளாகும். கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கொல்லூர் மூகாம்பிகா கோவிலில் இசைக் கச்சேரி நடத்துவது வழக்கம். Read More
Jan 9, 2021, 14:49 PM IST
முதல் கொரோனாவை முற்றிலும் ஒழிந்தபாடில்லை இந்நிலையில் உருமாறிய கொரோனா வலம் வந்து மக்களையும் அரசுகளையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு இந்தியாவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 10:02 AM IST
கொரோனா கால ஊரடங்கு மற்றும் ஊராங்கு தளர்விலும் பிரபலங்களின் மரணங்கள் யாரும் எதிர்ப்பாராத வகையிலும் அதிர்ச்சி தரும் வகையிலும் நிகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த இறந்தவர்களைவிட மாரடைப்பில் பலர் மரணம் அடைந்தனர். Read More
Jan 2, 2021, 18:30 PM IST
கறுப்பு வெள்ளை காலத்தில் நடிகர், நடிகைகளுக்குச் சொந்தமாக பாடவும் தெரிந்திருந்தால் தான் படங்களில் வாய்ப்பு கிடைக்கும். பியூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர் முதல் என். எஸ்.கிருஷ்ணன் வரை நல்ல குரல் வளம் கொண்டவர்கள். அதேபோல் பானுமதி கேபி சுந்தரம்பாள், வரலட்சுமி, ஜெயலலிதா போன்றவர்களும் சொந்த மாக பாடி நடித்தார்கள். Read More