Jul 31, 2020, 14:32 PM IST
கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. Read More
Jun 23, 2020, 13:55 PM IST
இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள், புனித ஹஜ்பயணமாக மக்கா, மதினாவுக்கு செல்வார்கள். Read More
Mar 5, 2020, 13:17 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More
Mar 5, 2020, 11:06 AM IST
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Mar 4, 2020, 10:36 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Mar 3, 2020, 12:25 PM IST
டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ட்விட் போட்டதற்காக, அந்நாட்டுத் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. Read More
Mar 2, 2020, 13:48 PM IST
கொல்கத்தாவின் அமித்ஷா பொதுக் கூட்டத்திற்கு முன்பாக நடந்த பாஜக பேரணியில் துரோகிகளைச் சுட்டுத் தள்ளுங்க என கோஷமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். Read More
Mar 2, 2020, 10:13 AM IST
நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Feb 29, 2020, 12:14 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் தவறாகப் பிரச்சாரம் செய்து, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More