Dec 15, 2020, 12:24 PM IST
கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட்டுள்ள குருவாயூர் கோவிலில் நேற்று திருப்பதி தேவஸ்தான தலைவர் தரிசனம் செய்ய முயற்சித்தார். Read More
Dec 12, 2020, 12:39 PM IST
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More
Dec 11, 2020, 10:12 AM IST
கோலிவுட் படங்களில் கன்னத்தில் முத்தமிடும் காலம் மாறி உதட்டு முத்தமிடும் ஹாலிவுட் பாணி அறிமுகமாகிப் பல காலம் ஆகிவிட்டது. பிரபல நடிகர், நடிகைகள் லிப் டு லிப் கிஸ் காட்சிகளில் நடிக்கின்றனர். ஆனால் சில நடிகைகள் முத்தமிடும் காட்சியில் குறிப்பாக உதட்டு முத்தம் எனப்படும் லிப் டு பிப் காட்சியில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. Read More
Dec 9, 2020, 16:48 PM IST
2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்சை சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு பிரபுதேவாக்கள் கூட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம்.கடந்த 2016ம் ஆண்டு 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More
Nov 20, 2020, 11:22 AM IST
தமிழ் சினிமாவில் நடனம், இயக்கம், நடிப்பு எனப் பல சிறப்புகளை உடையவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் இன்றும் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இவரது நடன ஸ்டைலில் எப்பொழுதும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதற்குச் சான்று தான் ரவுடி பேபி பாட்டு. இது 1 பில்லியன் மக்களைக் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Nov 6, 2020, 15:26 PM IST
கொரானா ஊரடங்கு தளர்வுகளுக்குபின் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.துவக்கத்தில் 300 ரூபாய் கட்டண டிக்கெட் மூலம் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகத் தினமும் 6000 பேருக்கு இலவச தரிசன டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. Read More
Nov 2, 2020, 15:38 PM IST
தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் வி எப் எக்ஸ் கட்டணம் குறித்து மோதலை தொடங்கி இருக்கும் நிலையில் ஒடிடி தளங்கள் தமிழ் ரசிகர்களை குறி வைத்துப் புதிய திரைப் படங்கள் ரிலீஸ் செய்வதுடன் தயாரிக்கவும் தொடங்கி விட்டன. Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Oct 19, 2020, 11:22 AM IST
மழை வந்தால் தான் ஊரில் தண்ணீர் பஞ்சம் தீரும் அதுவே பேய் மழையாக வந்து ஊரையே வெள்ள நீர் அடித்துச் சென்றால் கதறாமல் என்ன செய்வது. தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கிவிட்டாலும் இன்னும் தீவிரம் அடையவில்லை. ஆனால் தெலங்கானா மாவட்டத்தில் பேய் மழை கொட்டுகிறது. Read More