Aug 25, 2020, 10:12 AM IST
கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 24, 2020, 20:10 PM IST
6 மாதத்துக்கு சோனியா காந்தியே காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்வார் Read More
Aug 24, 2020, 14:34 PM IST
கபில்சிபல், குலாம் நபி உள்ளிட்ட தலைவர்கள், பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகக் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு கபில்சிபல் காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். Read More
Aug 24, 2020, 14:25 PM IST
காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார்.ஆனால், அவரே நிரந்தர தலைவராகப் பதவியில் இருக்க வேண்டும் என்று மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்தது. Read More
Aug 24, 2020, 09:22 AM IST
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று(ஆக.24) நடைபெறுகிறது. இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகியதாக வந்த தகவலால், இந்த கூட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு(2019) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது Read More
Jan 7, 2020, 12:19 PM IST
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். Read More
Dec 9, 2019, 12:53 PM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 73வது பிறந்த நாள். Read More
Dec 3, 2019, 12:02 PM IST
மகாராஷ்டிராவில் சேர்ந்து பணியாற்ற எனக்கு மோடி அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நான் மறுத்து விட்டேன் என்று சரத்பவார் கூறியிருக்கிறார். Read More
Nov 28, 2019, 09:19 AM IST
காங்கிரஸ் தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு பாதுகாப்பு விலக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Read More
Nov 19, 2019, 15:57 PM IST
சோனியா, ராகுல் ஆகியோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். Read More