Oct 13, 2020, 16:46 PM IST
ஆடுகளம் நடிகை டாப்ஸி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். அங்குத் தேர்வு செய்து படங்களில் நடிக்கிறார். கிளாமருக்கு முக்கியத்துவம் இல்லாத மற்றும் நடிப்புக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் தனக்கென ஒரு இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கிறார் டாப்ஸி. Read More
Sep 21, 2020, 12:53 PM IST
இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது நடிகை பாயல் கோஷ் என்பவர் பாலியல் புகார் கூறி இருந்தார். பட வாய்ப்பு கேட்கச் சென்றபோது அவர் தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். திடீரென்று ஆபாச வீடியோவை டிவியில் ஓட விட்டார். பிறகு என்னைப் பலவந்தப்படுத்தினார். Read More
Nov 25, 2019, 18:45 PM IST
மைதா மாவு என்று ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். Read More
Sep 18, 2019, 20:09 PM IST
நடிகை டாப்ஸி சாதாரணமாக வெளியே செல்ல முடியவில்லை என்றும், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரம் செலவழிக்க விடாமல் ரசிகர்கள் டார்ச்சர் செய்வதாக டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 15, 2019, 12:25 PM IST
தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் பின்னர் பாலிவுட் சினிமாவில், குயின் படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக மாறினார். Read More
May 28, 2019, 19:34 PM IST
நடிகை டாப்ஸி லீடு ரோலில் நடிக்கும் கேம் ஓவர் படத்தின் டிரைலர் வரும் மே 30ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. Read More
May 15, 2019, 12:27 PM IST
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. Read More
Sep 29, 2018, 16:42 PM IST
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப் தயாரிக்கும் புதிய படத்தில், துப்பாக்கி சுடும் வீராங்கனையாக டாப்ஸி நடிக்கவுள்ளார். இதற்காக, நிஜமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் டாப்ஸி. Read More
Aug 19, 2018, 20:44 PM IST
பிரபல நடிகை டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More