Jan 6, 2021, 12:10 PM IST
கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சுங்க இலாகாவின் விசாரணைக்கு ஆஜராக கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் செயலாளர் மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 1, 2021, 13:37 PM IST
தங்கக் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விசாரிக்க தீர்மானித்துள்ளது. Read More
Dec 17, 2020, 11:47 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
Dec 16, 2020, 12:44 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத்துறை 4வது முறையாக நோட்டீஸ் கொடுத்துள்ளது. இதற்கு முன் 3 முறை நோட்டீஸ் கொடுத்த போதிலும் உடல் நலமில்லை என்று கூறி இவர் ஆஜராகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 11, 2020, 20:00 PM IST
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ தங்கம் ராமேஸ்வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Dec 11, 2020, 19:50 PM IST
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சேலத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாமல் காரில் கடத்தி வரப்பட்ட 4 கோடி மதிப்புள்ள வெள்ளி கட்டிகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Dec 9, 2020, 16:05 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More
Dec 9, 2020, 11:33 AM IST
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் செயலாளர் ரவீந்திரன் விசாரணைக்கு ஆஜராகாமல் மருத்துவமனையில் மீண்டும் சேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 7, 2020, 14:44 PM IST
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித்குமாரின் உதவியுடன் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்குக் கோடிக் கணக்கில் டாலர்களை கடத்தியது தெரியவந்துள்ளது. Read More
Dec 5, 2020, 16:44 PM IST
கேரளாவில் இருந்து 100 கோடிக்கு மேல் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்குக் கடத்தியது சுங்க இலாகாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், முக்கிய நடிகர், போலீஸ் அதிகாரி உள்படப் பல முக்கிய பிரமுகர்களைச் சுங்க இலாகா ரகசியமாகக் கண்காணித்து வருகிறது. Read More