Dec 22, 2020, 16:37 PM IST
மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read More
Dec 22, 2020, 10:20 AM IST
ஹீரோயின்கள் பலர் உடல் எடை குறைக்கப் பலவிதமாகப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சிலர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து எடை குறைக்கின்றனர். சில நடிகைகள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலம் ஒல்லியாகின்றனர்.தமிழில் விஜய்யுடன் சர்க்கார், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, விஷாலுடன் சண்டை கோழி 2 போன்ற பல படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். Read More
Dec 14, 2020, 18:22 PM IST
கூகுள், யாஹூ போன்ற இணையத்தளத்தில் உலக அளவில் பிரபலங்கள் தேடப்பட்டவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த பட்டியலில் தற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, சோனு சூட் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். Read More
Dec 3, 2020, 10:28 AM IST
சினிமா ஷுட்டிங்கின்போது பல்வேறு ருசிகரங்கள் நடக்கும். நடிகர், நடிகைகள் சில சமயம் ஒருவரையொருவர் கிண்டல் செய்து செட்டை கலகலப்பாக்குவார்கள். நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நிதின் ஜோடியாக ரங்தே என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது Read More
Nov 28, 2020, 10:22 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால் சிவகார்த்திகேயன் எனப் பிரபல ஹீரோக்களுடன் தமிழில் நடித்து வந்தார்,. அதேபோ தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. அதற்கேற்ப இந்தியில் நடிக்க அழைப்பும் வந்தது. Read More
Nov 24, 2020, 13:38 PM IST
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாகவும் மக்களின் பெரு ஆதரவுடனும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். Read More
Nov 16, 2020, 09:11 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்தில் கோலிவுட், டோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அறிமுகமானவர் மிக வேகமாக விஜய் ஜோடியாகவும் நடித்தார். Read More
Nov 15, 2020, 21:21 PM IST
போதுமான நிதி வசதி இல்லாமல் வெளியூர் மற்றும் வெளிமாநில போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கின்றனர். Read More
Nov 4, 2020, 19:45 PM IST
தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் தான் இவரின் நடிப்பு திறமை பலருக்கும் தெரியவந்தது. Read More
Nov 4, 2020, 10:06 AM IST
நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. Read More