Jul 24, 2020, 20:16 PM IST
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொது மக்களும், திரைத்துறையினரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் என்னைப் பற்றி அவதூறாக வரும் செய்திகளில் எள் முனையளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவிப்பதற்காகவே இந்த விளக்க அறிவிப்பை வெளியிடுகிறேன். Read More
Jul 20, 2020, 11:15 AM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதற்கு வாரிசுகள் அவமரியாதை, ஒப்பந்தம் என்ற பெயரில் பிற படங்களில் நடிக்கவிடாமல் தடுத்தது, மன அழுத்தம் ஆகியவற்றுடன் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தியை பற்றியும் நெட்டிஸன்கள் அவதூறாகத் தகவல் வெளியிட்டனர். Read More
Jul 19, 2020, 10:28 AM IST
சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பை பாந்த்ர நகர் போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். Read More
Jul 12, 2020, 10:05 AM IST
மாமனார் அமிதாப், கணவர் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தா Read More
Jul 7, 2020, 18:21 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பிரபல பட நிறுவனம் ஒன்று சுஷாந்த்திடம் ஒப்பந்தம் செய்துவிட்டு அவரை புதிய படங்களில் நடிக்கவிடாமல் செய்தது என்ற புகாரும் உள்ளது. Read More
Jul 7, 2020, 11:02 AM IST
மக்களிடம் கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து, கோடிக்கணக்கில் முதலீடுகளைப் பெற்ற மெரிடியோ டிரேடிங் கம்பெனி நிர்வாக இயக்குனர் சரவணன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற பங்குதாரர்களை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Jun 24, 2020, 16:46 PM IST
தமிழில் தனுஷ் நடித்த புதுப்பேட்ட படத்தைத் தழுவி தெலுங்கில் பவர் பேட்ட என்ற பெயரில் படம் உருவாகிறது. இதில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் திரில்லர் படமாக உருவாகும் இதனைக் கிருஷ்ணா சைதன்யா இயக்குகிறார். Read More
May 27, 2020, 15:19 PM IST
மிருகா படத்தின் வெளியீடு குறித்தும் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் குறித்தும் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது :-மிருகா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. Read More
May 26, 2020, 13:07 PM IST
யோகிபாபு தனது திருமணத்துக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பிஸியாக நடித்து வந்தார். திடீரென்று ஒரு நாள் குலதெய்வ கோவிலில் வைத்து அவசர திருமணம் செய்து கொண்டார். தடபுடலாகத் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்து வி ஐ பிக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் கொரோனா ஊரடங்கால் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது. Read More
May 20, 2020, 09:54 AM IST
கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப். கார்த்தி, ஜோதிகா அக்கா -தம்பியாக நடித்த தம்பி படத்தையும் இவர் இயக்கினார். மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் ஏற்கெனவே மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கியவர். இப்படம்தான் தமிழில் பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. Read More