Aug 18, 2020, 19:35 PM IST
பெண் பத்திரிகையாளர்கள் மீது ஆபாசமாகவும், இழிவுபடுத்தியும் சமூக ஊடக பதிவுகள் தொடர்வதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாகச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Aug 17, 2020, 17:59 PM IST
ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் போட தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அவர் சொன்னதுபோல் சசிகலா விடுதலையாகவில்லை. Read More
Aug 14, 2020, 12:41 PM IST
சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகையில் ட்விட் போட்டதற்காகப் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் சமூக ஆர்வலராகவும், பிரபல வழக்கறிஞராகவும் திகழ்பவர் பிரசாந்த் பூஷன். Read More
Aug 12, 2020, 13:20 PM IST
அதிமுகவில் உட்கட்சிப்பூசல் சூடுபிடித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 11, 2020, 12:55 PM IST
இருந்த போதிலும் இருவரின் தீவிர ஆதரவாளர்களும் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சரும், பாட நூல் கழக தலைவருமான வளர்மதி, முதல்வரைப் புகழ்ந்து அதிமுக கட்சி பத்திரிகையான நமது அம்மாவில் கவிதை எழுதியிருந்தார். Read More
Aug 10, 2020, 14:12 PM IST
ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே மீண்டும் அதிருப்திகள் தெரியத் தொடங்கியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். Read More
Aug 4, 2020, 13:38 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணத்தை விமர்சித்த நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி, டைரக்டர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது நடிகர் வனிதா போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து சூரியா தேவியை போலீஸார் கைது செய்தனர். Read More
Jul 28, 2020, 19:54 PM IST
முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்.. 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஊழல் வழக்கில் 12 வருடச் சிறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவருக்கு மலேசியாவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் நஜீப். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சிறைச் செல்லும் அளவுக்கு என்ன நேர்ந்தது. Read More
Jul 21, 2020, 14:51 PM IST
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது Read More
Jul 16, 2020, 19:25 PM IST
முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசம் பற்றி இணையதளத்தில் அவதூறாக யாரோ விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு இந்து அமைப்புகளும், நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்திரராஜா போன்றவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தற்போது இயக்குனர் பேரரசு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More