Oct 13, 2020, 09:48 AM IST
பீகார் சட்டசபைக்கான முதல் கட்டத் தேர்தலில் 71 தொகுதிகளில் 52 ஆயிரம் பேர் தபால் ஓட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.இதில் தில்லுமுல்லு நடக்குமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது Read More
Oct 13, 2020, 09:30 AM IST
தமிழகத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாகப் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை நேற்று(அக்.12) 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது Read More
Oct 12, 2020, 18:04 PM IST
டுவென்டி 20 படத்திற்கு பின் மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்காகத் தயாரிக்கப்படும் படத்தில் பாவனாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று நடிகர் சங்க செயலாளர் இடைவேளை பாபு கூறியுள்ளார்.மலையாள சினிமா நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் கடந்த 12 வருடங்களுக்கு முன் டுவென்டி20 என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. Read More
Oct 12, 2020, 16:54 PM IST
கொரோனாவால் நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடத்த நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. Read More
Oct 12, 2020, 14:01 PM IST
கொரோனா காரணமாக நீட் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் வரும் 14ம் தேதி தேர்வு எழுத அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 12, 2020, 13:51 PM IST
கேரளாவில் கொரோனோ பாதித்த 8 மாத கர்ப்பிணி, இரட்டை குழந்தைகளை பிரசவித்த பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். Read More
Oct 12, 2020, 12:07 PM IST
செல்போன்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 12, 2020, 11:58 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு தனது வீட்டுக்கு அருகே கோவில் கட்டிய தெலங்கானா வாலிபர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான் மரணத்திற்குக் காரணம் என்று டாக்டர்கள் கூறினர்.சினிமா நடிகர், நடிகைகளுக்கும், உள்ளூர் தலைவர்களுக்கும் சிலர் கோவில் கட்டி வழிபடுவதைப் பார்த்திருக்கிறோம். Read More
Oct 12, 2020, 11:45 AM IST
நடிகைகளில் எல்லோருமே கொரோனா ஊரடங்கில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் உடற்பயிற்சி செய்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொண்டனர். ஆனால் சில நடிகைகள் மற்ற வீட்டுப் பணிகளிலும், புதிதாக கற்பதிலும் கவனம் செலுத்தினர். Read More
Oct 12, 2020, 10:59 AM IST
அமெரிக்க நாட்டின் பிரபலமான வர்த்தக நிறுவனம் வால்மார்ட் வால்மார்ட்,இந்தியாவிலும் கடைகளை நடத்தி வருகிறது. 28 மொத்த விலை ஸ்டோர்களை நடத்தி வரும் வால்மார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிட்டவில்லை என்றாலும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. Read More