Jan 4, 2020, 11:30 AM IST
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார். Read More
Jan 4, 2020, 09:48 AM IST
உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 4, 2020, 09:34 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக தோல்விக்கு அ.ம.மு.க. போட்டியிட்டு அக்கட்சியின் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Read More
Jan 3, 2020, 13:35 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மாவட்டங்களில் முடிவுற்றது. இதில், திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. Read More
Jan 3, 2020, 13:22 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 மாவட்ட ஊராட்சிகளை திமுக கூட்டணியும், 12 மாவட்ட ஊராட்சிகளை அதிமுக கூட்டணியும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 3, 2020, 09:22 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. Read More
Jan 3, 2020, 09:17 AM IST
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2020, 09:11 AM IST
திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார். Read More
Jan 2, 2020, 11:25 AM IST
ஜனவரி ஒன்பதாம் தேதியன்று திரைக்கு வரும் தர்பார் படத்தின் விளம்பர வேலைகளை லைக்கா தீவிரப்படுத்தியுள்ளது .இம்முறையும் விமான விளம்பரத்தை தேர்வு செய்துள்ளது ரஜினி ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளது. Read More
Jan 2, 2020, 10:19 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும். Read More