Nov 21, 2020, 19:29 PM IST
கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது Read More
Nov 21, 2020, 19:21 PM IST
கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகளவில் பாதித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒரு புதிய பிரச்சனையை தற்போது எதிர்கொண்டு வருகிறது. Read More
Nov 21, 2020, 19:12 PM IST
குளிர்காலம் வந்தே விட்டது. குளிருடன் இலவச இணைப்பாகச் சளி தொந்தரவு, ஃப்ளூ எனப்படும் தொற்று ஆகியவையும் வரும். பருவநிலை குளிராகவும், பகல் பொழுது குறுகியதாகவும் இருப்பதால் மனநிலையை மகிழ்ச்சியாகப் பேணுவதே மிகவும் கடினம். Read More
Nov 21, 2020, 18:35 PM IST
விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதைத் தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். Read More
Nov 21, 2020, 18:22 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஆண்டுதோறும் தெலுங்கு வருட கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தில் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். 15ம் நூற்றாண்டு முதல் இந்த புஷ்பயாகம் நடத்தப்பட்டு வந்தது . காலப்போக்கில் சில காரணங்களால் இது தடைப்பட்டது . Read More
Nov 21, 2020, 18:06 PM IST
பட்டய கணக்காளர் அடிப்படை பயிற்சிக்கு விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்தியாவிற்கு தற்போது, 10 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர்.இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு தற்போது பட்டய கணக்காளர்களை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. Read More
Nov 21, 2020, 18:08 PM IST
அம்பேத்கார் விருது என்பது தமிழ்நாடு அரசின் விருதுகளில் ஒன்றாகும். அம்பேத்காரின் கொள்கைகளைப் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது 1998 ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 100,000 பணமுடிப்பும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. Read More
Nov 21, 2020, 17:56 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் அப்பார்ட்மெண்டுக்குள் புகுந்து 2 பிஞ்சுக் குழந்தைகள் முன்னிலையில் பெண் டாக்டர் கழுத்து அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொலையாளியைக் கைது செய்தனர். ஆக்ராவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 21, 2020, 18:12 PM IST
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஸ்வாட் மலைப்பகுதியானது, அந்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இந்த மலைப் பகுதியில் இயற்கை சூழல், மதம் சார்ந்த மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த அழகை ரசிக்க இங்கு உலகில் இருந்து பலரும் படையெடுக்கும் ஒரு முக்கியமான பிரமிப்பான இடமாகும். Read More
Nov 21, 2020, 17:10 PM IST
மதம் மாறி திருமணம் செய்ததால் இருவரது திருமணம் அப்போதே விமர்சிக்கப்பட்டது. Read More