Aug 1, 2020, 13:11 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. Read More
Jul 31, 2020, 19:17 PM IST
துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. Read More
Jul 15, 2020, 14:53 PM IST
ஊரில் சினிமா தியேட்டர்கள் வைத்திருந்தாலே தியேட்டர் ஓனருக்கு நல்ல மரியாதை. ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சலாம் போடுவார்கள் . அப்படி தஜா செய்து வைத்துக் கொண்டால் தான் புதிய படங்கள் வரும்போது ஒனரை பார்த்து உடனே டிக்கெட் வாங்க முடியும். Read More
Jul 14, 2020, 19:57 PM IST
020 ம் ஆண்டு பிறக்கும் போது யாருமே இது போன்ற பேரிடர் நம்மை நெருங்க போகிறது என்று நினைத்துக் கூட பார்த்து இருக்க வாய்ப்பில்லை. புத்தாண்டு சபதங்களும், புது வருடத் திட்டங்களும் கனவுகளும் என்று அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்த வருடத்தை வரவேற்றோம். Read More
Jul 6, 2020, 10:16 AM IST
20க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ள இப்படத்தின் முன்னோட்டம் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது Read More
May 6, 2020, 19:00 PM IST
இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. Read More
Feb 28, 2020, 19:03 PM IST
பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் சேர்ந்து திரௌபதி படத்தைத் திரையரங்குகளில் பார்த்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள். Read More
Feb 4, 2020, 15:58 PM IST
யோகிபாபு காக்டெயில் என்ற படத்தில் நடிக்கிறார். பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் முருகன் தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லக் நேற்று வெளியிடப்பட்டது. அதைக் கண்டு பலரும் ஷாக் ஆகினார். தமிழ் கடவுள் என்றுபோற்றப்படும முருகன் கோலத்தில் யோகிபாபு படம் சித்தரிக்கப்பட்டிருந்தது. Read More
Dec 14, 2019, 22:41 PM IST
சிறுபட்ஜெட் படங்கள்என்றால் ஒரு சிலர் விஜய்சேதுபதியை அழைத்து தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டிரெய்லரை வெளியிடச் சொல்வார்கள். Read More
Dec 10, 2019, 17:09 PM IST
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. Read More