Nov 15, 2020, 12:31 PM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். Read More
Nov 15, 2020, 11:35 AM IST
கொரோனா அச்சத்திற்கு இடையே பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. நாளை முதல் தான் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Nov 15, 2020, 10:38 AM IST
ராம் சரண் காலில் ஒரு கட்டுடன் காணப்படுவது ரசிகர்களை கவலையடையச் செய்தது. Read More
Nov 15, 2020, 10:11 AM IST
ஏர் டெக்கான். இந்த விமான நிறுவனத்தை நினைவிருக்கிறதா? ஒரு ரூபாய்க்கு விமான டிக்கட் என்கிற என்ற அதிரடி அறிவிப்புடன் துவங்கப்பட்டது இந்த நிறுவனம். இதன் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் சுய சரிதையான சிம்ப்ளி ஃப்ளையை அடிப்படையாக கொண்டுதான் சூரரைப்போற்று படம் எடுக்கப்பட்டிருக்கிறது . Read More
Nov 15, 2020, 09:43 AM IST
ராசி கண்ணாவுக்கும் திருமண எண்ணம் வந்துபோய்க்கொண்டிருக்கிறது. Read More
Nov 14, 2020, 19:08 PM IST
கொரோனா பரவலுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. Read More
Nov 14, 2020, 19:05 PM IST
ரஜினிகாந்த் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் இன்று தவுசன் வாலா பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினார். ரஜினி பட்டாசு வெடிக்கும் படம் வைரலாகி வருகிறது. Read More
Nov 14, 2020, 19:01 PM IST
தேசிய விருது பெற்ற இயக்கு நர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட் டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற் றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். ஹாரர் படமாக இது உருவாகிறது. Read More
Nov 14, 2020, 18:57 PM IST
கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார். Read More
Nov 14, 2020, 16:44 PM IST
big boss review day 41 Read More