Jul 30, 2020, 08:56 AM IST
தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு ஆக.31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Jul 29, 2020, 14:34 PM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு முதல்வர் கெலாட் 3 முறை கடிதம் அனுப்பியும், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jul 28, 2020, 18:28 PM IST
அந்த நிலங்களை அங்குள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்திருக்கின்றனர் விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கிய நிறுவனம் அதனை, மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. Read More
Jul 27, 2020, 12:43 PM IST
நடிகர் அமிதாப் பச்சன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன் மற்றும் மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்பட்டனர். Read More
Jul 26, 2020, 17:26 PM IST
இன்னும் 3 நாள் காத்திருங்கள் என்று சொல்லி தாலி கட்டுவது போன்று, விரல்களில் மாற்றிக்கொள்ள மோதிரங்கள் தயாராக இருப்பது போலவும் வீடியோ வெளியிட்டு தனது திருமண அறிவிப்பை வெளியிடப்போவது போல் போக்குகாட்டி கடைசியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் பிரபல நடிகை. Read More
Jul 26, 2020, 17:13 PM IST
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது போல் தமிழ் சினிமா ஹீரோவும் அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.பிரபல நடிகர் விஷால். Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 25, 2020, 17:15 PM IST
கொரோனா பிரச்சனைக்கு முன் சிறிய அளவில் இருந்த சீன - அமெரிக்க மோதல் கொரோனாவை காரணம் காட்டி மோதல் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த இரு நாடுகளின் மோதல் உலகநாடுகள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கியுள்ளது. கொரோனா விஷயத்தில் டிரம்ப்பும் சீனாவும் பகிரங்கமாக மோதியது. Read More
Jul 25, 2020, 17:01 PM IST
கேரளாவின் சர்ச்சை நாயகி எனச் சொல்லும் அளவுக்குச் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ரெஹானா பாத்திமா. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது ரெஹானா பாத்திமா உள்ளிட்ட சில பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயற்சி செய்தனர். Read More