Jul 15, 2019, 15:36 PM IST
சாப்பிடும் உணவு பொருள்கள் சரியாக செரிமானம் ஆகவில்லையென்றால், வயிறு உப்பிக்கொண்டதுபோன்ற, நெஞ்சு எரிவதுபோன்ற உணர்ச்சி தோன்றும். பலருக்கு ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல் வழியாக உணவு பயணித்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அளித்து, பெருங்குடல் மூலம் கழிவாக வெளியேறும் வரைக்கும் அத்தனை செயல்பாடுகளும் தடையின்றி நடக்கவேண்டும். Read More
Jul 15, 2019, 12:29 PM IST
ஸோமி நிறுவனத்தின் தயாரிப்பான ரெட்மி போன்கள் பலவற்றுக்கு சிறப்பு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை ரெட்மி 6, ரெட்மி ஒய்3, ரெட்மி ஒய்2, ரெட்மி நோட் 7எஸ் மற்றும் மி ஏ2 ஆகிய ஸ்மார்ட்போன்களை சிறப்பு விலையில் வாங்கிக் கொள்ளலாம். Read More
Jul 15, 2019, 12:25 PM IST
தமிழில் வெளியான ஜெயம் ரவியின் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் பின்னர் பாலிவுட் சினிமாவில், குயின் படத்திற்காக தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக மாறினார். Read More
Jul 15, 2019, 09:45 AM IST
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத போட்டியாக அமைந்து விட்டது. நியூசிலாந்தும் இங்கிலாந்தும் மோதிய இந்தப் போட்டி கடைசி வரை நீயா? நானா? என மல்லுக்கட்டு நடந்து கிரிக்கெட் ரசிகர்களை ஏக டென்ஷன் ஆக்கி விட்டது என்றே கூறலாம். 50 ஓவர் முடிவில் போட்டி சமனில் (டை) முடிந்தது. Read More
Jul 12, 2019, 23:03 PM IST
கர்நாடகா, கோவாவைப் போல் அடுத்து ராஜஸ்தானிலும் நடக்கும் என்று ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகவின் எம்.எல்.ஏ.வுமான குலாப்சந்த் கட்டாரியா கூறியுள்ளார். எனவே, கோவா, கர்நாடகாவில் காங்கிரஸ் கதையை முடித்து வி்ட்டு, ராஜஸ்தானிலும் பா.ஜ.க அந்த வேலையில் ஈடுபடலாம் எனத் தெரிகிறது. Read More
Jul 12, 2019, 14:42 PM IST
வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Jul 11, 2019, 12:11 PM IST
கர்நாடகா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வலைவீசும் பாஜகவைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றம் முன் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jul 11, 2019, 11:49 AM IST
அயோத்தி ராமர்கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வரும் 25ம் தேதி முதல் இந்த வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Jul 10, 2019, 11:41 AM IST
‘மனிதக் கழிவுகளை அகற்றும் இழிவில் 1993 முதல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. இந்த விஷயத்தில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு’’ என்று தமிழக அரசை ப.சிதம்பரம் கடுமையாக தாக்கியுள்ளார். Read More
Jul 10, 2019, 11:19 AM IST
மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் இறப்பில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே தெரிவித்திருக்கிறார். Read More