Nov 11, 2020, 19:53 PM IST
கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். Read More
Nov 11, 2020, 19:41 PM IST
கிடைமட்டம் (horizontal) மற்றும் செங்குத்து (vertical) நிலைகளுக்கு மாறக்கூடிய மொபைல் ஆப்டிமைஸ்டு தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Nov 11, 2020, 19:16 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 19:06 PM IST
ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. Read More
Nov 11, 2020, 18:58 PM IST
உலகின் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனம், தெலுங்கானாவில் 3 தரவு மையங்களை அமைக்க 207.61 பில்லியன் ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது .இந்த முதலீட்டின் மூலம் தெலுங்கானாவில் அமேசான் மூன்று டேட்டா சென்டர்களை தொடங்க உள்ளது. Read More
Nov 11, 2020, 18:52 PM IST
குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 18:38 PM IST
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்து இருந்தோம். இதற்குப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளிக்க மறுத்து வருகிறார். Read More
Nov 11, 2020, 18:43 PM IST
நியூசிலாந்துக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. Read More
Nov 11, 2020, 18:25 PM IST
ஹைதராபாத்தில் உள்ள தனியார் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் 30 கோடி டோஸ் அளவு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா, ஹைதராபாத் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 11, 2020, 18:18 PM IST
பரமக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை . உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் .அதில், நான் தற்போது முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறேன். Read More