பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாரத் ஹெவி எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Trainee Engineer, Project Officer, Project Engineer & Trainee Officer

பணியிடங்கள்: 125

Project Officer – 01

Trainee Engineer – 93

Trainee Officer – 02

Project Engineer – 29

தகுதி: MBA/ MSW (HRM)/ BE/ B.Tech/ MBA(Finance). மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 1 அல்லது 2 வருடப் பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

வயது: 01.11.2020 தேதியின் படி, 25 வயது முதல் 28 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

Project Officer – Rs.35,000 /-to Rs.50,000/-

Project Engineer – Rs.35,000 /-to Rs.50,000/-

Trainee Officer – Rs.25,000 /-to Rs.31,000/-

Trainee Engineer – Rs.25,000 /- to Rs.31,000 /-

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கட்டணம்:

Trainee Engineer / Trainee Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.200/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

Project Officer, Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

SC/ST/PWD பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக 25.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு பெல் நிறுவனத்தின் இணையதளத்தைச் சொடுக்கவும் https://www.bel-india.in/

https://tamil.thesubeditor.com/media/2020/11/Documentviews-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>