Nov 11, 2020, 11:12 AM IST
இந்தாண்டில் பல பிரச்சனைகளுக்கு நடுவே ஒருவாறு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டியும் நடந்து முடிந்தது. பல பரபரப்புகளுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. Read More
Nov 11, 2020, 11:01 AM IST
மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியான அட்டப்பாடி அகழி. இதனருகே கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள வட்ட லக்கி மலை என்ற கிராமம் உள்ளது. Read More
Nov 11, 2020, 10:58 AM IST
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்லாரி வெங்காயம் பெருமளவு ப துக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தோட்டக்கலை துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தினர் Read More
Nov 11, 2020, 10:47 AM IST
ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்குப் பிரசித்தி பெற்ற ஈரோட்டில் தமிழகத்தின் எல்லா மாவட்ட வியாபாரிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், மொத்தமாக ஜவுளிகளைக் கொள்முதல் செய்வது வழக்கம். Read More
Nov 11, 2020, 10:11 AM IST
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியதால் கடந்த 240 நாட்கள் பூட்டப்பட்ட தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் எதுவும் இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்கள் சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களை ரீ ரிலீஸ் செய்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டு வர முயற்சித்தனர். அது பெரிதாகக் கைகொடுக்கவில்லை. Read More
Nov 11, 2020, 10:02 AM IST
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 28 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல்களில் 18ஐ பாஜக பிடித்தது. இதனால் சிவராஜ்சிங் சவுகானின் ஆட்சிக்கு ஆபத்து நீங்கியது.மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக கமல்நாத் பதவியேற்றார். Read More
Nov 11, 2020, 09:55 AM IST
பாகுபலிக்கு பிறகு பெரிய வெற்றிப் படத்தை அளிக்க எண்ணியிருந்தார் பிரபாஸ். தமிழ், தெலுங்கில் உருவான சஹோ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்தார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அடுத்த வெற்றிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். Read More
Nov 11, 2020, 09:42 AM IST
கொரோனா காலகட்டம் இன்னமும் மக்களையும், பிரபலங்களையும் அச்சத்திலேயே வைத்திருக்கிறது. பிரபலங்கள் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், டாக்டர் ராஜசேகர், ஜீவிதா எனப் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்கள் எல்லோருமே சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். Read More
Nov 11, 2020, 09:19 AM IST
பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 11, 2020, 09:10 AM IST
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 85 லட்சம் பேருக்குப் பாதித்தது. இன்னும் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More