Nov 13, 2019, 17:59 PM IST
திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சாயா சிங், அப்படத்தில் தனுஷுடன் மன்மத ராசா.. மன்மத ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாடம் போட்டு கலக்கியவர். Read More
Nov 12, 2019, 18:00 PM IST
தாரை தப்படை, சண்டக் கோழி 2, சர்கார் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து தனக்கென ஒருஇடத்தை தக்க வைத்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். Read More
Nov 12, 2019, 16:58 PM IST
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ப்ரியா ஆனந்த். Read More
Nov 12, 2019, 13:50 PM IST
சினிமா ஸ்டுடியோவுக்குள் அடைபட்டு நடந்து வந்த திரைப்பட படப்பிடிப்புக்களை வெளியுலகிற்கும் கிராமங்களுக்கும் கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படங்கள் Read More
Nov 11, 2019, 18:44 PM IST
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான திர்ஷ்யம் படம் தமிழில் பாபநாசம் பெயரில் உருவானது. Read More
Nov 11, 2019, 18:15 PM IST
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. முதல்படத்திலேயே கார்த்திக்க. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி பெற்றச் சென்றார். Read More
Nov 11, 2019, 17:32 PM IST
ஆரி ஜோடியாக நெடுஞ்சாலை படத்தில் நடித்ததுடன் ஜீரோ, அதே கண்கள் படங்களில் படத்தில் நடித்தவர் ஷிவதா. Read More
Nov 11, 2019, 15:21 PM IST
கமல்ஹாசன் சரிகா காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அக்ஷராவும் நடிகையாக உள்ளார். Read More
Nov 11, 2019, 14:59 PM IST
கடந்த 2 வருடமாக காதலித்து வந்த வெளிநாட்டு பாய்பிரண்ட் ஆண்ட்ரு நிபோனிடமிருந்து பிரேக் அப் செய்துகொண்டார் இலியானா. Read More
Nov 9, 2019, 22:47 PM IST
அருவி படத்தில் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து முதல்படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் அதிதி பாலன். Read More