Oct 31, 2019, 20:07 PM IST
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னை மற்றும் ராஜமுந்திரியில் நடந்தது. Read More
Oct 31, 2019, 19:48 PM IST
கைதி படம் தமிழகத்தில் ரூ.19 கோடி வசூல் செய்துள்ளது Read More
Oct 31, 2019, 18:55 PM IST
தீபாவளியை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். Read More
Oct 31, 2019, 18:06 PM IST
ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென காலமானார். Read More
Oct 31, 2019, 17:46 PM IST
கமல்ஹாசன் திரைத்துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இண்ட்நிலையில் அவரது பிறந்தநாள் வரும் 7ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி சிறாப்பான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 30, 2019, 22:27 PM IST
பருத்தி வீரன் படம் மூலம் ரீ-என்ட்ரி ஆன நடிகர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார் Read More
Oct 30, 2019, 21:51 PM IST
கேஜிஎஃப் படம் மூலம் திடீரென்று பிரபலமானார் யஷ். Read More
Oct 30, 2019, 21:41 PM IST
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2ம் பாகத்தில் 90 வயது முதியவராக சுதந்திர போராட்ட தியாகி சேனாபதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கமல். Read More
Oct 30, 2019, 19:13 PM IST
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் நேர் கொண்ட பார்வை அடுத்து அவர் மீண்டும் அஜீத் நடிக்கும் 60வது படத்தை தயாரிக்கிறார். Read More
Oct 30, 2019, 17:37 PM IST
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நித்யா மேனன். Read More