Nov 9, 2019, 20:15 PM IST
முன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார். Read More
Nov 9, 2019, 19:57 PM IST
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார் ஸ்ருதி ஹாசன். இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் மற்றும் இந்தியில் உருவாகும் பவர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். Read More
Nov 9, 2019, 19:41 PM IST
தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சுவாரா பாஸ்கர் Read More
Nov 9, 2019, 18:54 PM IST
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி ஆனார் மாளவிகா மோகனன். தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். Read More
Nov 9, 2019, 17:49 PM IST
கோலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள்வரை பலரையும் பாலியல் வம்பு செய்ததாக சிக்கலில் மாட்டிவிட்டார் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. Read More
Nov 8, 2019, 19:18 PM IST
ஆர்யாவுடன் மதராசபட்டணம் படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். Read More
Nov 8, 2019, 18:31 PM IST
அங்காடி தெரு முதல் கலகலப்பு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. Read More
Nov 8, 2019, 18:22 PM IST
விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படம் உள்பட 3 படங்களில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா Read More
Nov 8, 2019, 17:53 PM IST
நடிகை ஸ்ரீபிரியங்கா நடித்துள்ள படம் மிக மிக அவசரம, அரிஷ்குமார் ஹீரோ. Read More
Nov 8, 2019, 17:26 PM IST
நடிகை சாய்பல்லவி வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பார் என்பதை பேச்சை மாரி 2 படத்தில் உடைத்தார். ரவுடி பேபி பாடலுக்கும், வட சென்னை குத்து பாட்டுக்கும் ஆடி லோக்கல் கதாபாத்திரத் திலும் நடிப்பேன் என்பதை வெளிப்படுத்தினார். Read More