Dec 8, 2020, 16:27 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 8, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டம் இன்று(டிச.8) நடைபெறுகிறது. நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரிகள், ரயில் மறியல் செய்தனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 7, 2020, 12:52 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். Read More
Dec 7, 2020, 10:23 AM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் 12வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு(பாரத் பந்த்) போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. Read More
Dec 6, 2020, 17:16 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More
Dec 6, 2020, 15:34 PM IST
விவசாயிகள் வரும் 8ம் தேதி நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு தெலங்கானா ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். முழு ஆதரவு தெரிவித்துள்ளது. Read More
Dec 6, 2020, 15:31 PM IST
டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் 11வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு குத்துசண்டை வீரர் விஜேந்தர்சிங் நேரில் ஆதரவு தெரிவித்தார். Read More
Dec 6, 2020, 15:13 PM IST
சபரிமலையில் வரலாறு காணாத வகையில் மண்டல காலத்தில் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது. Read More
Dec 6, 2020, 11:17 AM IST
இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக நெட்டில் தேடப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது யாஹூ இணைய தளம். Read More
Dec 5, 2020, 11:31 AM IST
பிளஸ் டூ படிக்கும் மாணவனும், மாணவியும் வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் சமூக இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More