Jan 7, 2020, 22:09 PM IST
கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது. Read More
Jan 7, 2020, 22:03 PM IST
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாக்கி நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன். தமிழில் பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர். Read More
Jan 5, 2020, 19:39 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. Read More
Jan 5, 2020, 19:37 PM IST
எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும். Read More
Dec 23, 2019, 11:45 AM IST
வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. Read More
Dec 18, 2019, 19:03 PM IST
டாக்டர் ராஜசேகர் தடாலடி ஹீரோவாக நடித்து வந்தார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்த இதுதான்டா போலீஸ் பரபரப்பாக பேசப்பட்டது. Read More
Dec 18, 2019, 18:13 PM IST
கடந்த 2 வருடத்துக்கு முன் தமிழ் மற்றும் மலை யாளம் கன்னட படங்களில் நடித்த பிரபல நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றபோது கும்பல் ஒன்று அவரை வழிமறித்து பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது. Read More
Dec 13, 2019, 18:32 PM IST
தமிழ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் அஜீத், பிரேமா புஸ்தகம் என்ற ஒரு தெலுங்கு, மற்றும் அசோகா, இங்லிஷ் விங்லிஷ் என 2 இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Dec 13, 2019, 09:09 AM IST
நகைச்சுவை நடிகர் சதீஷ் இதுவரை ஏராளமான படங்களில் நடித்திருந்த போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் இருந்தது. Read More
Dec 12, 2019, 09:53 AM IST
மெரினா, எதிர்நீச்சல், நய்யாண்டி, ஆம்பள, கத்தி, பைரவா, கொரில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவர் சதீஷ். தனது திருமணத்துக்காக பெண் தேடியும் செட்டாகாமல் காத்திருந்தார். Read More