Apr 7, 2019, 09:47 AM IST
விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில், கூட்டமே இல்லாமல் காலியாக இருந்த சேர்களை படம் பிடித்த விகடன் போட்டோகிராபரை, காங்கிரசார் ரவுடித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பத்திரிகையாளர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. Read More
Apr 6, 2019, 21:52 PM IST
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க இருக்கிறார். Read More
Apr 6, 2019, 15:14 PM IST
இன்ஜினியரிங் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக, பொறியியல் ஆரசியர்கள் தங்கள் பணிகளை இழக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 4, 2019, 11:00 AM IST
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய 132 மாணவர்களுக்குப் பட்டம் வழங்க முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Apr 4, 2019, 00:00 AM IST
நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் அரசுப்பள்ளி ஆசிரியர். Read More
Apr 2, 2019, 22:26 PM IST
குழந்தைகள் என்றுகூட பாராமல் விஷம் கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 2, 2019, 12:24 PM IST
ரஷ்யாவில் பிகினி ஆடையில் தோன்றும் பள்ளி ஆசிரியைகளின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 30, 2019, 11:23 AM IST
அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள் என தன் சொந்தக் குடும்பத்தினரையே நடுத்தெருவில் விட்டவர் தான் நடிகர் நாசர் என்றும், தன் வீட்டையே காப்பாற்றாதவர், நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார் என்று நாசரின் தம்பி ஜவஹர் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Mar 28, 2019, 21:10 PM IST
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது, குரும்பூருக்கு முன்னதாக வலது புறம் திரும்பி நாலுமாவடி, திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம். Read More