Apr 22, 2020, 09:37 AM IST
டைரி ஆஃப் பட்டர்பிளை. அக்சர் 2 போன்ற இந்திப் படங்களில் நடித்திருப்பவர் சோபியா ஹயாத். இவர் இந்தியில் சல்மான்கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சோபியா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்கள் வெளியிடுவார். Read More
Apr 10, 2020, 14:16 PM IST
கொரோனா லாக்டவுன் திரைப்பட தொழிலைப் பெரிதும் பாதித்திருக்கிறது. தென்னிந்தியத் திரையுலகில் 25ஆயிரம் தொழிலாளர்கள் இருப்பதுபோல் வட இந்தியாவிலும் 25 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். அங்கும் படப்பிடிப்பு நடக்காததால் நடிகர், நடிகைகள் தொழிலாளர்களுக்கு நிதி அளித்து வருகின்றனர். Read More
Apr 1, 2020, 18:21 PM IST
இதுவரை நல்ல இதயம் கொண்ட ரஜினி காந்த் 50 லட்சம், கமல்ஹாசன் 10 லட்சம், சிவ குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் தலா 10 லட்சம், இயக்குனர் சங்கர் 10 லட்சம், தயாரிப்பாளர் லலித்குமார் 10 லட்சம் என மொத்தமாக ஒரு கோடியே 59 லட்சத்து 64 ஆயிரம். Read More
Jan 29, 2020, 16:25 PM IST
இந்தி நடிகர் சல்மான்கான் நேற்று ராதே இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக கோவா சென்றார். விமான நிலையத்தில் இவர் வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்றார். இதனால் கோபம் அடைந்த சல்மான் அந்த நபர் வைத்திருந்த செல்போனை பாய்ந்து பறித்துக்கொண்டு கையில் எடுத்து சென்றார். Read More
Jan 8, 2020, 21:55 PM IST
நடிகர் பிரபுதேவா இந்தியில் இயக்கிய தபாங் 3 படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் நான் ஈ புகழ் சுதீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றலும் 100 கோடி வசூல் கண்டது. Read More
Dec 7, 2019, 18:39 PM IST
நடிகை இலியானாவை நண்பன் படத்திற்கு பிறகு தமிழில் காண முடிய வில்லை. தெலுங்கிலும் பிஸியாக நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த தால் இந்தியில் நடிக்கச் சென்றார். பாலிவுட் போன வேகத்தில் ரன்பீர் கபூருடன் அவர் நடித்த, பர்பி படம் பெரிய வெற்றி அடைந்தது. Read More
Nov 30, 2019, 22:43 PM IST
சல்மான்கான் இந்தியில் நடிக்கும் படம் தபாங் 3ம் பாகம். Read More
Nov 8, 2019, 18:11 PM IST
ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். Read More
Nov 8, 2019, 10:38 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். Read More
Nov 6, 2019, 21:19 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழி பட நட்சத்திரங்கள் திரள்கின்றனர். Read More